Fake people live everywhere. Some fake people may live around you. These type of people always want to harm others.
Fake people quotes in tamil must be sent to these people. They may change their behavior after reading of fake people quotes in Tamil language.
First of all, I advise you, please keep distance from fake people present around your circumstance.
I wrote a list of top 10+ fake people quotes in tamil for you. Just copy paste these quotes and paste of WhatsApp status.

Fake People Quotes in Tamil
நாம் நேசிக்கும் ஒருவரின் சிறு மாற்றங்கள் கூட நம்மை அழ வைக்கும்
நம்ம தான் எல்லாரையும் நம்ம Life-ல Important-ஆ நினைக்கிறோம் ஆனால் அவங்க Life ல நம்ம Important இல்ல
மறப்பதாக இருந்தால் ஒருவரை நேசிக்காதீர்கள் ஒரு முறை நேசித்துவிட்டால் அவர்களை ஆயுள் வரைக்கும் மறக்காதீர்கள்
முகத்தை வைத்து அகத்தை முடிவு செய்யாதே! முகமா இல்லை முகமூடியா என்று தெரியும் முன்!
Fake People Quotes in Tamil language
சிலருக்கு நாம் மட்டுமல்ல நம்முடைய அன்பும் தொல்லையாக தான் தெரியும்
இதுவரைக்கும் நம்பி நான் ஏமாந்தது போதும் இனிமேலும் ஏமாற தயாராக இல்லை
நம்மை விரும்பாத ஒருவரை விரட்டி செல்வதை விட விலகி செல்வது நல்லது
எல்லா வகை முகமூடிகளையும் அணிய தெரிந்தவர்கள், வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
பொய் பேசி பொய்யுடன் வாழ்வதற்கு, மெய் பேசி மெய்யுடன் தனிமையில் வாழ்வது சிறந்தது.
நான் நம்பிய உறவு ஓர் உறவு. அந்த ஓர் உறவும் பொய் என்று ஆனபின், காணும் உறவெல்லாம் பொய்யாகவே தெரிகிறது கண்களுக்கு.
என்னை உன் சுய தேவைக்கு பயன்படுத்திக் கொண்டால்! அது எப்போதும் எனக்கு தெரியாமல் பார்த்துக் கொள். எப்போது தெரிகிறதோ அப்போது முதல் நீயும் உன் நினைவுகளும் எனக்கு, குப்பை தொட்டியும், குப்பையும் தான்.
ஒருவரை நண்பராகவோ அல்லது உறவாகவோ தேர்வு செய்யும் போது, மிகவும் கவனமாக செயல்படுங்கள். ஏனெனில், இங்கு நிஜ முகத்துடன் சுற்றுபவர் குறைவு
Read Also- Selfish fake relationship quotes in tamil
Fake relationship Quotes in Tamil
பிடித்தவர்கள் என நினைத்து நம்மிடம் நடிப்பவர்களை தான் நேசித்து இருக்கின்றோம் நாம்
பொய்யாக ஒரு இதயத்தை நேசிப்பதை காட்டிலும் உண்மையாக அவர்களை வெறுப்பது இருவருக்கும் நல்லது
ஒருவரை நம்பி தான் ஏமாந்துள்ளேனே தவிர யாரையும் நம்ப வைத்து ஏமாற்றியது இல்லை
முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்!
அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!
பாசமாய் நடிப்பவர்கள் வேஷம் களையும் போது வீணாய் கோஷம் எழுப்புவார்கள்.
ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதயம் இல்லாமல் இருந்தால் போதும்.
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே. எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே சுற்றி வருகின்றனர். உன்னை நம்பு. உன் செயலை நம்பு.
என்னதான் நடித்துக் கொண்டே இருந்தாலும். சூழ்நிலைகள் மாறும் போது அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்.
சிரிப்பவனை எல்லாம் நம்பி விடாதே. அவனவன் சிரிப்புக்கு பின் ஆயிரம் உள் நோக்கங்கள் இருக்கலாம்
நீங்கள் எப்போது உண்மையான ஓர் உறவை காண்கிறீர்களோ, அப்போது முகத்தை தேடாமல் அகத்தை தேடுங்கள். அது வாழ்க்கையை வசந்தம் ஆக்கும்.
Read Also- Heart Touching Husband and Wife Love Kavithai in Tamil
Fake friend Quotes in Tamil
ஒருமுறை ஏமாந்த இதயம் இன்னொருவரின் அன்பிற்கு எளிதில் அடிமையாவது இல்லை
ஒருவர் மீது கண்மூடி தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள் நம்பிக்கை உடையும் போது உள்ளமும் உடையும்
காதலிப்பது தவறில்லை காதல் என்கிற பெயரில் ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் தவறு
என்னனு சரியா சொல்ல தெரியல ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது!
என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும், தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது. சில மனிதர்களும் அப்படித்தான்.
ஒருவரை நம்புவதாக இருந்தால், அவர் சொல்லை கேட்டு நம்பாதே. அவர் செயலை பார்த்து பின் நம்பு.
எப்போதும் ஒரு கண் விழித்திருக்கட்டும். உங்களுக்கு கை தட்டுபவன் கூட கால்லை வாரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம்
உலகமகா நடிகனாக இருந்தாலும். நம் நிலை தாழும் போது அவர்கள் வேசம் கலைந்து உண்மை தெரிந்து விடும்.
தேவையின் போது அட்டை போல் ஒட்டிக் கொண்ட மனிதர்கள். தேவை முடிந்தபின் யாரென்றே தெரியாதது போல் நடந்து கொள்வது வலிக்கத்தான் செய்கிறது.
My Thought
I suggest you to identify Fake people around your. Keep distance from them. otherwise they will harm you because their intention is always harm to others only.
Paste fake people quotes in Tamil on your status, story, and reels and makes visible to fake people.