I wrote a huge list of heart touching husband and wife love kavithai in tamil here for those husband and wife who love each other.
You have to copy paste these Husband and wife Kavithai in tamil language and send to your lovely wife or husband instantly.

Heart Touching Husband and Wife Love Kavithai in Tamil
நம் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட ஒரு உறவால் எப்போதும் நம்மை விட்டு பிரிந்து செல்ல முடியாது
கணவனிடம் எதையும் மறக்காத மனைவிக்கும் மனைவியை யாரிடமும் விட்டு கொடுக்காத கணவனுக்கும் பிரிவு என்பது இல்லை
மனைவிக்கு தன் கணவனும் கணவனுக்கு தன் மனைவியும் தான் முதல் குழந்தை
முத்தம் தான் நீ கொடுக்கும் தண்டனை என்றால் எப்போதும் தவறு செய்து தண்டனை பெற விரும்புகிறேன் நான்
காதலை வார்த்தைகளால் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை
தன் மனைவியிடத்தில் குறைகள் கண்டுபிடிக்காத கணவன் கிடைப்பது ஒரு வரம் தான் !
மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது கணவன் தன்னோடு செலவிடும் கொஞ்ச நேரத்தை மட்டும் தான் !
உன் முகம் பார்த்து விட்டால் போதும், பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன். வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
நீயோ அதிசயமானவள். நான் அந்த அதிசயத்தை கற்கும் அதிசய மாணவன்.
Read Also- Fake people quotes in Tamil
Husband love Kavithai Tamil
கணவனிடம் எதையும் மறக்காத மனைவிக்கும் மனைவியை யாரிடமும் விட்டு கொடுக்காத கணவனுக்கும் பிரிவு என்பது இல்லை
வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் கடைசி வரைக்கும் நான் உன் கூடவே இருப்பேன்
உன்னால் என் காதலை உணர்ந்தேன். அந்த காதலால், உன் உள்ளத்தை நான் அறிந்தேன்.
மனைவியின் சந்தோஷம் எதுவென்றால் தன் கணவனின் சந்தோஷத்தை பார்த்து ரசிப்பதே
கணவன் சிறியதாய் ஏதாவது ஒரு Gift வாங்கி கொடுத்தாலும் பெரிய சந்தோஷம் தான் மனைவிக்கு
எனக்கு ஒரு கஷ்டம் வந்தா உன்னால எப்படி தாங்கி கொள்ள முடியாதோ அது போல தான் உனக்கு ஒரு கஷ்டம் வந்தா என்னாலும் முடியாது
நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்…! புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன் ஆகிறேன்…!
எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன். கவிதையினை முத்தமாய். மொத்தமாய்…!
வழி பார்த்து நடக்காமல், உன் விழி பார்த்து நடந்ததால். வழுக்கி விழுந்தேன் அடி காதல் என்னும் பள்ளத்தில்…! கை தூக்கி விடுவாயா கரைசேர.?
மழை வந்ததும் கப்பல் வடித்து அனுப்பும் சிறுபிள்ளை போல், உன் நினைவு வந்ததும் கவிதை வடித்து அனுப்புகிறேன் உனக்கு.
Conclusion
I am sure, you loved this post because I wrote various lovely and best Heart Touching Husband and Wife Love Kavithai in Tamil here.
Your hand will go to copy and send it your wife or husband right now to express the love.
Enjoy the married life forever.